Home :: நாவல் :: இரண்டாம் மரணம்
இரண்டாம் மரணம்

இரண்டாம் மரணம்

நூலாசிரியர் எஸ்.ரங்கராஜன்
ஐ எஸ் பி என் 9788184938319
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 350.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஒரே உலகில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவரும் ஓர் உலகைத் தனக்கென உருவாக்கி வைத்திருப்பதைப் போல் இதில் வரும் கதை ஒவ்வொன்றும் தனக்கென ஒரு கதையைத் தனியே உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே, கதை என்று சொல்வதை விட கதைகளின் கதை என்று இந்நாவலை அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

வாழ்வைப் போலவே புனைவுக்கும் மையம் என்றொன்று தேவைப்படுவதில்லை. பயணமே போதுமானதாக இருக்கிறது.

எதை நோக்கிய பயணம்?

இழத்தலில் இருந்து மீட்டெடுத்தலுக்கு; ஞாபகங்களிலிருந்து மறதிக்கு; நிஜத்திலிருந்து கற்பனைக்கு; அச்சத்திலிருந்து நம்பிக்கைக்கு; வாழ்விலிருந்து மரணத்துக்கு. மீண்டும் மரணத்திலிருந்து வாழ்வுக்கு.

இந்தப் பயணம் புதிய திசைகளைக் கண்டறிவதாகவும் புதிய சாத்தியங்களை முன்வைப்பதாகவும் புதிய விவாதங்களை எழுப்புவதாகவும் இருப்பது தற்செயல்ல.

இந்நாவலின் மாந்தர்கள் இரு மாறுபட்ட உலகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும் அதே சமயம் அந்த இருவேறு உலகுகளையும் இணைக்கும் பாலமாகவும் திகழ்கிறார்கள். இயல்பான, யதார்த்தமான மனிதர்கள் அசாதாரணமானவர்களாக மாறும் அற்புதத்தை இந்நாவல் அழகாகப் படம் பிடிக்கிறது. உண்மைதான், நிஜ வாழ்க்கை புனைவைவிட விந்தையானது.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 180.00
₹ 50.00
₹ 30.00
ஸ்ரீ சக்கர ரகசியங்கள் மேலாண்மை இயல், வியாபாரச் சின்னம் பைந்தமிழ் வளர்த்த பாவலர்கள்
 
₹ 50.00
₹ 200.00
₹ 100.00
சாகாத இலக்கியங்களின் சரித்திரங்கள் சங்கீத சற்குரு தியாகராஜர் நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்
 
₹ 225.00
₹ 140.00
₹ 30.00
அனந்தியின் டயறி அகநானூறு - நிலத்திலக்கோவை தாய்வேர் ( நாட்டுப்புறவியல் கட்டுரைகள் )
: *
: *
: *
 
There have been no reviews