Home :: கட்டுரைகள் :: 21ம் விளிம்பு
21ம் விளிம்பு

21ம் விளிம்பு

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184937206
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



21’ம் விளிம்பு கட்டுரைத் தொடர் நான் குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95ல் இருந்தபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சிலமொழி பெயர்ப்பு பொதுக் கட்டுரைகளும் கொண்ட இந்தத் தொகுப்பில் ‘தாவோஸ்’ பயணத்தைப் பற்றிய கட்டுரைத் தொடர், ஒரு பயணக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்று என் மனசில் நிலைத்திருந்த ரீதியில் எழுதியது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 425.00
₹ 480.00
₹ 100.00
பனைமரமே! பனைமரமே! எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் கன்னிப்பெண்
 
₹ 50.00
₹ 50.00
₹ 150.00
மானம் காத்த மருத பாண்டியர் ஹேப்பி தீபாவலி (2009) இலக்கியப் பொய்கை
 
₹ 40.00
₹ 200.00
₹ 90.00
பிரதோஷ சிவ வழிபாடு நீர்ப்பறவைகளின் தியானம் கம்பாநதி
: *
: *
: *
 
There have been no reviews