Home :: வாழ்க்கை வரலாறு :: நானோ- ஓர் அதிசயம்
நானோ- ஓர் அதிசயம்

நானோ- ஓர் அதிசயம்

நூலாசிரியர் ஃபிலிப் சாக்கோ, கிறிஸ்டபெல்லெ நோரோன்ஹா, சுஜாதா அக்ரவால்
ஐ எஸ் பி என் 9788184936919
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 125.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நடுத்தரவர்க்க இந்தியர்களுக்கு அவர்கள் வாங்கக்-கூடிய விலையில், பாதுகாப்பான, வசதியாகப் பயணிக்கக்கூடிய, ஒரு வாகனத்தைத் தயாரித்தளிக்க வேண்டும் என்ற கனவு ரத்தன் டாடாவுக்கு இருந்தது. ‘இதுவரை யாரும் பயணிக்காத பாதையில் கால்பதிக்க வேண்டும். விலை குறைந்தாலும் தரத்தில் குறைபாடு இருக்கக்கூடாது. சவாலான பெரும்பணி என்றாலும் எப்படியாவது சாதித்துக் காட்டவேண்டும்.’

இன்று பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்திருக்கும் நானோ என்ற ஒரு லட்ச ரூபாய் அதிசயம், எண்ணற்ற பிரச்னை-களையும் தடைகளையும் எதிர்கொண்டு, பாரம்பரிய-மான கார் உற்பத்தி முறை மற்றும் தொழில்-நுட்பத்தின் வரம்புகளைக் கடந்து, வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது நானோவின் நம்பமுடியாத வெற்றிக்கதை


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 150.00
₹ 40.00
கவலைப்படாதே சகோதரா முல்லை மண்-மக்கள்-இலக்கியம் நாச்சியார் திருமொழி
 
₹ 60.00
₹ 90.00
₹ 60.00
நேர்மை வெறும்கோயில் துரோகத்தின் நிழல்
 
₹ 75.00
₹ 45.00
₹ 160.00
தரவு தளம் நீரிழிவுக்கு நிகரற்ற வைத்தியம் தொல்காப்பியம், சங்க இலக்கியம் பதிப்பும் பதிப்பாளரும்
: *
: *
: *
 
There have been no reviews