Home :: நாவல் :: ஜன்னல் மலர்
ஜன்னல் மலர்

ஜன்னல் மலர்

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184935660
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 120.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக புறக்கணிக்கும் உலகத்துடன் அவன் நடத்தும் போராட்டமே கதை. விறுவிறுப்பாகச் செல்லும் இக்கதை ‘சிறைச்சாலை உண்மையிலேயே ஒரு குற்றவாளியைத் திருத்துகிறதா?’ என்கிற கேள்வியையும் அழுத்தமாக முன் வைக்கிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 40.00
₹ 550.00
ஒரு மகள் ஒரு மகன் லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் பாகம் 4 டாலர் தேசம்
 
₹ 90.00
₹ 170.00
₹ 25.00
மேகமூட்டம் மேனேஜ்மெண்ட் குரு கம்பன் அலைகள் பேசுகின்றன
 
₹ 50.00
₹ 160.00
₹ 125.00
கனவில் எரிந்த கலைஞன் குருதத் பெண்குரல் மக்களுக்குழைத்த மாமேதைகள்
: *
: *
: *
 
There have been no reviews