Home :: இலக்கியம் :: அலகிலா விளையாட்டு
Delay in shipping - There may be some unexpected delay in the shipping and customer support as the publishers are busy with Chennai book fair 2018. Sorry for the inconvenience caused to you. Thanks for your co-operation.
அலகிலா விளையாட்டு




அலகிலா விளையாட்டு

Author பா. ராகவன்
ISBN 9788184935592
Published by Kizhakku
Book Title அலகிலா விளையாட்டு
Format Paperback (அச்சு)
Year Published 2010
Our price: 180.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


நம்ப முடியாததும் மிக அற்புதமானதுமான ஒரு காட்சி இன்று உன்னால் சாத்தியமாகி-யிருக்-கிறது. பெருங்கருணையாளனே, உனக்கொரு வந்தனம். எதிர்பார்ப்பு பொய்த்துப் போவதும் மகிழ்வளிக்கக் கூடிய விஷயம் தான் என்றொரு புதிய கண்டுபிடிப்பை இன்றைய பாடமாக எங்களுக்கு நீ அளித்-திருக்கிறாய். ரொம்ப நல்லது. வாழ்க உன் கொற்றம். எப்போதும் நீ பாடம் நடத்திக்கொண்டே இருந்தாலும் எப்போ-தாவது தான் புரியும்படி நடத்துகிறாய். மோசமான ஆசிரியன் என்றாலும் நீ தவிர்க்க முடியாத ஆசிரியன்.

2004ம் ஆண்டு?இலக்கியப்பீட விருது வென்ற நாவல் இது.?நீண்ட இடைவெளிக்குப் பிறகு?மறுபிரசுரம் காண்கிறது.

₹ 70.00
₹ 45.00
₹ 300.00
கொடிமரத்தின் வேர்கள் இல்லம் இனிமையாக 50 யோசனைகள் கிழக்கிந்திய கம்பெனி- ஒரு வரலாறு
 
₹ 100.00
₹ 45.00
₹ 125.00
முத்துக்கள் மூவாயிரம் சிரிக்க வைக்கும் சின்னச் சின்னக் கதைகள் கவி பாடலாம்
 
₹ 400.00
₹ 90.00
₹ 30.00
செம்மொழித் தமிழ்நூல்கள் யாரோ இவர் யாரோ பாரதிதாசன் கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews