Home :: மற்றவை :: பிளாக் பியூட்டி
பிளாக் பியூட்டி

பிளாக் பியூட்டி

நூலாசிரியர் Anna Sewell
ஐ எஸ் பி என் 9788184932720
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


அன்னா சிவெல் மிகச் சில படைப்புகளை மட்டுமே அளித்திருக்கிறார். அதில் ஒரே ஒரு நாவல், அவரை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாற்றியிருக்கிறது. அது பிளாக் பியூட்டி.

அழகும் இளமையும் நிறைந்த கறுப்புக் குதிரை பிளாக் பியூட்டி. தன் வாழ்நாளில் பலரிடம் பல்வேறு இடங்களுக்கு விற்கப்படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் பிளாக் பியூட்டிக்கு ஏற்படும் அனுபவங்கள், சந்திக்கும் பிரச்னைகள், நண்பர்கள் என்று நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒரு குதிரையின் வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லியிருக்கும் பிளாக் பியூட்டி நாவல் ஒரு கறுப்பு வைரம்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 390.00
₹ 100.00
₹ 40.00
உம்மத் தமிழ் திரைப்பட நூற்றாண்டு-2018 கடவுளுடன் பிரார்த்தித்தல்
 
₹ 110.00
₹ 75.00
₹ 140.00
உருப்பளிங்கு கண்டு கொண்டேன் காதலை உலகம் பிறந்த கதை (பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்! படங்களுடன்)
 
₹ 40.00
₹ 220.00
₹ 80.00
சித்தர்கள் அருளிய எளிய பொது மருத்துவம் திருமுறைத் தலங்களின் தெய்வீக மரங்கள் தமிழர் தேசிய அடையாளம்
: *
: *
: *
 
There have been no reviews