Home :: வரலாறு :: இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர்

நூலாசிரியர் மருதன்
ஐ எஸ் பி என் 9788184931419
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 300.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்-பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:

ராஜராஜன் - 16-09-09
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 115.00
₹ 200.00
₹ 35.00
தினசரி வழிபாட்டுக்குரிய மந்திரங்களும் தோத்திரப் பாடல்களும் கல்கி களஞ்சியம் Joy of Living
 
₹ 70.00
₹ 200.00
₹ 60.00
ரசிக்கவும் சிந்திக்கவும் 150 இலக்கிய நிகழ்ச்சிகள் நெஞ்சம் இரண்டின் சங்கமம் கரைக்கு வராத அலைகள்
 
₹ 80.00
₹ 40.00
₹ 70.00
நிலா மலர் அருமையான அசைவ சமையல் சேகுவேரா
: *
: *
: *
 
There have been no reviews