Home :: வாழ்க்கை வரலாறு :: ரைட் சகோதரர்கள்
ரைட் சகோதரர்கள்

ரைட் சகோதரர்கள்

நூலாசிரியர் குஹன்
ஐ எஸ் பி என் 9788183689663
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


பறவைகளைப் போல மனிதனும் வானத்தில் பறக்கவேண்டும் என்பதுதான் ஆதிகால மனிதனில் தொடங்கி அத்தனை பேர் ஆசையும்! காலம் காலமாக அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. வாயு பலூன் முதல் கிளைடர் வரை பலர் முயற்சித்துத் தோற்ற விஷயம் அது! கடைசியில் அதைச் சாதித்தவர்கள் வில்பர் ரைட் (Wilbur Wright) ஆர்வில் ரைட் (Orville Wright) சகோதரர்கள். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த சாதனையாளர்கள். கல்லூரிப் படிப்போ, காசு பண வசதியோ எதுவும் இல்லாமல், சாதாரண சைக்கிள் மெக்கானிக்குகளாகப் பணியாற்றியவர்கள் உலகத்தையே அண்ணர்ந்து பார்க்க வைத்து எப்படி!


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 350.00
₹ 75.00
போர் இன்னும் ஓயவில்லை முதல் சபதம் அனுமன் வரலாறும் வழிபாடும்
 
₹ 45.00
₹ 42.00
₹ 100.00
உதயம் நேர் காணல்கள்(பாகம் 2) குடியாட்சி மக்கள் உரிமையும் கடமையும் இறைவழி மருத்துவம்
 
₹ 210.00
₹ 250.00
₹ 210.00
கே.ஜீவபாரதி கவிதைகள் எல்லையில்லா பிரபஞ்சம் கேஜிபி
: *
: *
: *
 
There have been no reviews