Home :: சிறுகதைகள் :: தங்கக் கோட்டை
தங்கக் கோட்டை

தங்கக் கோட்டை

நூலாசிரியர் சத்யஜித் ரே
ஐ எஸ் பி என் 9788183688987
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 70.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘தங்கக் கோட்டை ஆறாவது புத்தகம். முகுல் என்ற சிறுவனுக்கு பூர்வஜென்ம ஞாபகங்கள் வருகின்றன. முந்தையப் பிறவியில் ராஜஸ்தானின் உள்ள ஒரு தங்கக் கோட்டையின் அருகே தன் வீடு இருந்ததாகவும் அதன் கீழே தங்க நகைகள் புதைக்கப் பட்டிருந்தாகவும் அவன் நினைவுகூறுகிறான்.

பூர்வ ஜென்மம் குறித்து ஆராய்ச்சி செய்யும் டாக்டர் ஹேமங்க ஹஜ்ரா, முகுலுடன் தங்கக் கோட்டையைத் தேடி ராஜஸ்தான் செல்கிறார். புதையலைக் கைப்பற்ற திட்டமிடும் கொள்ளையார்கள் இவர்களைப் பின்தொடர்கிறார்கள். கொள்ளையர்களிடம் இருந்து முகுலைக் காப்பாற்ற ராஜஸ்தான் வருகிறார் ஃபெலுடா. அவர் முகுலைச் சந்தித்தாலும், கொள்ளைக்காரர்கள் அவனைக் கடத்திவிடுகிறார்கள்.

முகுலையும் புதையலையும் கொள்ளையார்களிடம் இருந்து மீட்டாரா, ஃபெலுடா?

தமிழில் : வீ.பா. கணேசன்




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 199.00
₹ 115.00
₹ 150.00
இறுதிச் சொற்பொழிவு லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் வரலாற்றில் அரிய நிகழ்வுகள்
 
₹ 100.00
₹ 120.00
₹ 90.00
രമണചരിതം டிஜிட்டல் மாஃபியா பொற்குவியல்
 
₹ 70.00
₹ 150.00
₹ 40.00
அறிவுச் சூரியனின் 21 கதிர்கள் அஜாய்குமார் கோஷ் கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் ருசிமிக்க 100 அசைவ வகைகள்
: *
: *
: *
 
There have been no reviews