Home :: வரலாறு :: கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு
கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு

கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு

நூலாசிரியர் சேவியர்
ஐ எஸ் பி என் 9788183688109
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 100.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


அன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமானபோது, மிகக் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைகளோடும் போரிட வேண்டியிருந்தது.

தம்மைப்போல் பிறரை நேசிக்கக் கற்றுக்கொடுத்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டார். அவர் வழிவந்த சீடர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவத்தைப் பின்பற்ற நினைப்பதேகூட பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒரு காட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம். கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 40.00
₹ 50.00
நினைத்தது நிறைவேற உதவும் இறையருட் பாடல்கள் உண்ணும் உணவாகி உயிர்காக்கும் மரங்கள் நான் கண்ட பிரபல எழுத்தாளர்கள் இலக்கியக் கடிதங்கள்
 
₹ 50.00
₹ 100.00
₹ 120.00
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இந்திய சித்தர் பரம்பரையில் 16 பேர் வேலைக்குத் தகுந்த படிப்புகள்
 
₹ 120.00
₹ 90.00
₹ 60.00
புறப்பொருள் வெண்பாமாலை சுவையான சிற்றுண்டிகளும் சமையலும் (409 வகைகள்) இதயத்தைத் திருடிய தேவதையே
: *
: *
: *
 
There have been no reviews