Home :: வரலாறு :: கிரேக்க நாகரிகம்
கிரேக்க நாகரிகம்

கிரேக்க நாகரிகம்

நூலாசிரியர் ஆர். முத்துக்குமார்
ஐ எஸ் பி என் 9788183687157
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் ஹோமர். தத்துவங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் சாக்ரடீஸ். எல்லோருமே கிரேக்கத்தின் கொடைகள்தாம். கிரேக்கம் என்பது தனியொரு நாடல்ல. அது ஓர் அறிவு இயக்கம். ஆச்சரியம், விநோதம், அற்புதம். கிரேக்கம் என்னும் ஜீவ நதியில் இருந்து உங்களுக்காக சில துளிகள்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 100.00
₹ 55.00
பொது அறிவு வினா - விடை ரூஸ் வெல்ட் விரல் நுனியில் வாட்
 
₹ 50.00
₹ 75.00
₹ 30.00
சிறுவருக்கு இராமாயணம் நான் நேசிக்கும் இந்தியா விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - 2
 
₹ 109.00
₹ 90.00
₹ 80.00
எழுச்சிமிகு தலைவர்கள் நாளைய பொழுது உன்னோடு நானும் எனது நண்பர்களும்
: *
: *
: *
 
There have been no reviews