Home :: வரலாறு :: சீனப் புரட்சி
சீனப் புரட்சி

சீனப் புரட்சி

நூலாசிரியர் மருதன்
ஐ எஸ் பி என் 9788183686822
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


நான்காயிரம் ஆண்டுகளாக அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். சன் யாட் ஸென்னுக்கு ஒரு கனவு இருந்தது. மன்னர் ஆட்சி ஒழியவேண்டும். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.

சீனா ஒரு குடியரசாக மலர வேண்டும். சன் யாட் ஸென் கண்ட கனவு மாவோவால் மெய்ப்பிக்கப்பட்டது. "என் பின்னால் வா" என்று அந்தத் தேசத்தை தனக்குப் பின்னால் அணிதிரட்டிப் போராடினார் மாவோ. மக்களை உந்துசக்தியாகக் கொண்டு மாவோ நிகழ்த்திக் காட்டிய சீனப் புரட்சி அத்தேசத்தின் வரலாறை மாற்றியமைத்தது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 110.00
₹ 45.00
பறந்து வந்த பைங்கிளி கலைஞரை வாழ்த்திய கலைஞர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை
 
₹ 180.00
₹ 70.00
₹ 120.00
கோட்சேயின் குழந்தைகள் செந்தூர சொந்தம் ஊதா நிற தேவதைகள்
 
₹ 80.00
₹ 50.00
₹ 150.00
காமம் + காதல் = கடவுள் சரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் ஸ்ரீ குருராஜர் புகழ்பாடும் ஹரிதாஸ கீர்த்தனைகள்
: *
: *
: *
 
There have been no reviews