Home :: வாழ்க்கை வரலாறு :: மாவீரன் அலெக்சாண்டர்
மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர்

நூலாசிரியர் ஆர். முத்துக்குமார்
ஐ எஸ் பி என் 9788183686624
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர் என்றால் அலெக்சாண்டர்தான். ஏன்?

அலெக்சாண்டருக்குக் கனவு காணத் தெரிந்து இருந்தது. அந்தக் கனவை நனவாக்க, ஆயிரம் தடைகள் முளைத்தாலும், உலகமே திரண்டு வந்தாலும் எதிர்த்துப் போரிடும் தீரமும் வீரமும் அவரிடம் இருந்தன.

இவை போக, அலெக்சாண்டருக்கு உத்வேகம் அளித்த மாபெரும் சக்தி தன்னம்பிக்கை. தான் கலந்துகொண்ட எந்தவொரு போரிலும் தோல்வியடைந்ததில்லை அவர். யாரிடமும் எதற்கும் பயந்து பின்வாங்கியதில்லை. காரணம் வாளை அல்ல, தன் மூளையை எந்நேரமும் கூர்மையாக, பளபளப்பாக வைத்துக்கொண்டிருக்க முடிந்தது அவரால்.

அலெக்சாண்டரிடம் இருந்து அள்ளிக்கொள்வதற்கு ஏராளமான பொக்கிஷங்கள் இருக்-கின்றன. நீங்கள் தயாரா?




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 80.00
₹ 90.00
பிரபாகரன் - 100 அணுவைத் துளைத்து பெண்ணின் பெருமை
 
₹ 45.00
₹ 250.00
₹ 110.00
கிரேக்க ஜோதிடமும், அணுகுமுறையும் மலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் - 2005 இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)
 
₹ 30.00
₹ 190.00
₹ 65.00
Romeo Juliet பெண் டிரைவர் மூளைதனம்
: *
: *
: *
 
There have been no reviews