Home :: சிறுகதைகள் :: யுவன்சந்திரசேகர் சிறுகதைகள்
யுவன்சந்திரசேகர் சிறுகதைகள்

யுவன்சந்திரசேகர் சிறுகதைகள்

நூலாசிரியர் யுவன் சந்திரசேகர்
ஐ எஸ் பி என் 9788183686259
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 625.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது.

வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் பிரித்துவிடுகிறது. அவரது நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும் இக்கதைகளின் ஜிவத் துடிதுடிப்பு பழுதுறுவதில்லை.

இந்தக் கதைகளின் மிக முக்கியமான அம்சம், வாசகனின் பரந்துபட்ட பார்வையை, அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவையாக இவை இருப்பதுதான். சமூகம், உளவியல், தத்துவம் என்று பல்வேறு தளங்களில் இக்கதைகள் இயங்கினாலும் பூரணமான கலை அமைதியைப் பெற்றிருக்கின்றன். யுவன் சந்திரசேகரின் இதுவரையிலான 37 சிறுகதைகளின் முழுத் தொகுப்பு இது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 125.00
₹ 40.00
தாய்மண்ணே வணக்கம் கோஷாயி - I, அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம் திருக்குறள் காமத்துப்பாலில் எண்வகைச் சுவைகள்
 
₹ 30.00
₹ 150.00
₹ 35.00
English Alphabet காலத்தை வென்ற திருமுறைகள் வாழ்க்கையின் அடிப்படை பிரம்மசரியம்
 
₹ 105.00
₹ 65.00
₹ 195.00
பல்லிசாமியின் துப்பு கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி விளக்கம் - பாகம் I ஆர்.எம்.வி. ஒரு தொண்டர்
: *
: *
: *
 
There have been no reviews