Home :: பொது :: அடடே - 5
அடடே - 5

அடடே - 5

நூலாசிரியர் மதி
ஐ எஸ் பி என் 9788183685986
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 80.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.

ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு.

மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.

ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!

அங்கங்கே தலைவர்கள் சிலை வைக்கிறது ரொம்ப நல்லதா போச்சுது பார்த்தீங்களா,சார்..!
இறந்ததுக்கு பிறகும் நமக்கு வழிகாட்டியா இருக்கராங்க!


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 54.00
₹ 40.00
₹ 100.00
புரட்டு இமாலயப் புரட்டு உலகின் பயங்கர விபத்துகள் சமுதாய காட்சிகள்
 
₹ 100.00
₹ 50.00
₹ 120.00
இருள் பூமி என்றான் கவிஞன் துக்ளக் ராசிபலன்
 
₹ 315.00
₹ 70.00
₹ 100.00
Upkars Bank Clerical Cadre Common Writtern Exam அறிவுச் சூரியனின் 21 கதிர்கள் பன்னாட்டுப் பழமொழிகள்
: *
: *
: *
 
There have been no reviews