Home :: வாழ்க்கை வரலாறு :: மேரி க்யூரி
மேரி க்யூரி

மேரி க்யூரி

நூலாசிரியர் பாலு சத்யா
ஐ எஸ் பி என் 9788183685023
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 40.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மிகச் சிலருக்கு மட்டுமே அவர்கள் நினைத்த வாழ்க்கை அமைகிறது. எப்படி நிகழ்கிறது இந்த அதிசயம்?

\nசாதித்தே தீருவேன் என்னும் வெறி. எதிர்வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறியும் மனோதிடம். எடுத்துக்கொண்ட பணியில் முழுவதுமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அதிசய குணம். இறுதிவரை போராடும் துணிவு. இத்தனையும் மேரி க்யூரியிடம் இருந்தது. ஆகவே அவர் ஜெயித்தார்.\n

\nஉலகிலேயே முதல் முறையாக நோபல் பரிசு பெற்ற பெண் இவர். தொடர்ச்சியாக இருமுறை நோபல் பரிசு பெற்றவரும் இவரே.

\nதம் கணவர் பியர் க்யூரியின் துணைகொண்டு மேரி கண்டுபிடித்த பொலேனியம், ரேடியம் என்னும் இரண்டு அதிசயப் பொருள்களும் அறிவியல் உலகின் மைல்கல்களாக இன்று கொண்டாடப்படுகின்றன.\n

\nஃபார்முலாக்களால் நிறைந்த ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையைக்கூட விறுவிறுப்பாக விவரிக்க முடியும் என்பதற்கு இந்தப் புத்தகம் ஓர் எடுத்துக்காட்டு.\n




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 185.00
₹ 70.00
₹ 200.00
மன நிர்வாகம்-கற்க வேண்டிய கலை ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள் ஏழுதலை நகரம்
 
₹ 55.00
₹ 60.00
₹ 105.00
செக்ரட்டரி கேள்வி பிறந்து இன்று பாகம்-2 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
 
₹ 60.00
₹ 60.00
₹ 125.00
அறிவியல் ஆச்சரியங்கள் தீர்க்கதரிசி மதியரசு கவிதைகள் - 1
: *
: *
: *
 
There have been no reviews