Home :: பொது :: நான் எஞ்சினியர் ஆவேன்!
நான் எஞ்சினியர் ஆவேன்!

நான் எஞ்சினியர் ஆவேன்!

நூலாசிரியர் பத்ரி சேஷாத்ரி
ஐ எஸ் பி என் 9788183683999
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது? என்ற கேள்வி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது?

எஞ்சினியரிங் படிப்பில் ஒன்றல்ல, இரண்டல்ல ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. யாரிடமாவது ஆலோசனை கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, அவர்களுக்குத் தெரிந்த பிரிவுகளை சிபாரிசு செய்வார்கள். இந்தக் குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் உங்களுக்கே இந்தத் துறை பற்றி நன்றாகத் தெரியவேண்டும்.

எஞ்சினியரிங் படிப்பு என்பது என்ன? என்னென்ன பிரிவுகள்? ஒவ்வொன்றிலும் எப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற எல்லா அவசியமான வினாக்களுக்கும் விளக்கமான பதில் சொல்கிறது இந்நூல்.

இனி யார் உதவியும் இன்றி நீங்களே உங்களுக்கு விருப்பமான, பொருத்தமான துறையைத் தேர்வு செய்துகொள்ளலாம்!




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 95.00
₹ 150.00
₹ 60.00
சினிமாவின் A to Z ரகசியங்கள் சலீம் அலி சுய முன்னேற்ற கதைகள்
 
₹ 70.00
₹ 75.00
₹ 180.00
வேறுபாடுகள் இன்றி ஒன்றுபடுவோம் வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் பாகம் II காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்
 
₹ 156.00
₹ 350.00
₹ 500.00
Love and Loss படத்தொகுப்பு: கலையும் அழகியலும் சுஜாதாவின் குறுநாவல்கள்(மூன்றாம் தொகுதி) கணேஷ்-வசந்த்
: *
: *
: *
 
There have been no reviews