Home :: அறிவியல் :: அபாயம் இல்லை, தொடு!
அபாயம் இல்லை, தொடு!

அபாயம் இல்லை, தொடு!

நூலாசிரியர் V. சுந்தரம்
ஐ எஸ் பி என் 9788183682770
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 170.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


அறிவியல் தொடர்பான விஷயங்களை எளிய நடையில், யாரையும் பயமுறுத்தாமல், விளக்கமாக எடுத்துச் சொல்கிற புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவு. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நிறைய அறிவியல் தமிழ் நூல்கள் வெளிவரவிருக்கின்றன. அந்த வரிசையில் முதன்முதலாஇப்போது வெளி வந்திருக்கிறது மின்சாரம் பற்றிய இந்தப் புத்தகம்.

நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட எத்தனையோ விஷயங்களில் ஒன்று மின்சாரம். ஆனால் அது பற்றி நமக்குத் தெரிகிற தகவல்களோ மிக மிக சொற்பம்தான்.காற்றைப் போல, நீரைப் போல, மின்சாரமும் மிக எளிதில் நமக்கு கிடைத்து விடுவதால்,அதன் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். விளைவு, ஆக்கவும் அழிக்கவும் முடியாத அந்த சக்தியை அநியாயத்துக்கு வீணடித்துக் கொண்டிருக்கிறோம். மின்சாரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விலாவாரியாக எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகம்,உங்கள் புத்தக அலமாரியில் கட்டாயம் இருந்தாக வேண்டிய ஒன்று.

இந்தப் புத்தகத்தை எழுதிய சுந்தரம், மின்சாரத் துறையில் பல ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வாழ்நாள் முழுக்க சேகரித்த விஷயங்களை சின்னச் சின்ன உதாரணங்களோடு சொல்லி இருக்கிறார்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 400.00
₹ 200.00
₹ 150.00
நேநோ Heroes or Villains : Sri Lanka circa 2007 அடையாறில் இன்னொரு ஆலமரம்
 
₹ 575.00
₹ 115.00
₹ 50.00
உலக சரித்திரம் - பாகம்-2 தங்கக்கை பச்சை நீலம் பரிகாரம்
 
₹ 38.00
₹ 40.00
₹ 65.00
வேலை தொழில் வெற்றிக்கு வேண்டிய யோசனைகள - 100 மறக்க முடியாத உன் நினைவு டென்சனை வெல்வது எப்படி?
: *
: *
: *
 
There have been no reviews