Home :: மதம் :: ஆழகிக்கு ஆயிரம் நாமங்கள்
ஆழகிக்கு ஆயிரம்  நாமங்கள்

ஆழகிக்கு ஆயிரம் நாமங்கள்

நூலாசிரியர் ஸ்ரீ வேணுகோபாலன்
ஐ எஸ் பி என் 9788183682077
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 150.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


லலிதா சஹஸ்ரநாமம்... அதன் கம்பீரமே ஒரு சுகானுபவம். பிரபஞ்சமெல்லாம் நறைந்திருக்கும் அந்தப் பேரரருள் சக்தியை, "அம்மா...' (ஸ்ரீ மாத்ரே) என்று அடையாளம் காட்டிச் செல்கிறது. நத்ய சவுந்தரியான லலிதா தேவி இப்படி இருக்கிறாள்... இப்படிச் சிரிக்கிறாள்...இவ்வா?றெல்லாம் அருள் மழை பொழிகிறாள் என்று சம்ஸ்கிருதத்தில் அமைந்திருக்கும் வரிகளை எல்லாம் எவரேனும் தமிழில் விளக்கினால் எப்படி இருக்கும்..? கற்கண்டாக இனிக்கும். பொருள் புரிந்து பக்தியில் கரைவது சிறப்பானதல்லவா! அதைச் செய்திருக்கிறது அழகிக்கு ஆயிரம் நாமங்கள் என்ற இந்த நூல்.நூலாசிரியர் ஸ்ரீ வேணுகோபாலன், இதற்கு முன் "அழகே அமுதே' என்று சௌந்தர்ய லஹரியைப் படிக்க வைத்தவர்.

லலிதா சஹஸ்ரநாமத்தின் தமிழ் உரை - சொற்பொழிவாளர்கள்: டாக்டர் பருத்தியூர் கே. சந்தானராமன், டாக்டர் ஹேமா சந்தானராமன்



Lalitha Sahasranamam...Its very magnificence is a happy experience. It calls that universal force as Amma (Sri Matre). Lalitha Devi who is Eternally Beautiful looks like this, laughs like this, blesses this way. How would it be if someone explains in Tamil all these Sanskrit lines? It will be as sweet as a nut. Is it not fine to melt away in piety?! This book, Azagikku Ayiram Namangal, has done exactly that. Sri Venugopalan, the author, has already made us read Soundarya Lahari with his Azhage Amude. Explanation of Lalitha Sahasranaamam by Dr. Paruthiyur K. Santhanaraman and Dr. Hema Santhanaraman


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 55.00
₹ 130.00
அங்காளம் எங்கம்மா பயன்தரும் பாரம்பரிய வைத்தியம்
 
₹ 880.00
₹ 40.00
₹ 50.00
மருது பாண்டிய மன்னர்கள் யான் கண்ட இலங்கை புகழ் பெற்ற பஞ்சதந்திரக் கதைகள்
 
₹ 50.00
₹ 125.00
₹ 250.00
தெசிணியின் தமிழாக்கப் பாடல் திரட்டு வண்டாடப் பூ மலர சேரர் காலச் செப்பேடுகள்
: *
: *
: *
 
There have been no reviews