Home :: சுய முன்னேற்றம் :: இட்லியாக இருங்கள்
இட்லியாக இருங்கள்

இட்லியாக இருங்கள்

நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்
ஐ எஸ் பி என் 9788183681421
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



'நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்

அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது?

இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?

அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?

இதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்!

ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம்! அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்!

இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.

உங்கள் அபார வெற்றியின் வாசலை இங்கே திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன். '

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:

சாணக்கியன் - 09-01-10

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 200.00
₹ 48.00
கம்பன் தமிழும் கணினித் தமிழும் மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட இராவணுப்படைப்புகள் மரணத்தின் மீது உருளும் சக்கரம்
 
₹ 70.00
₹ 84.00
₹ 60.00
மனம் ஆனந்த வாழ்வளிக்கும் அற்புத ஆலயங்கள் பாகம்-1 வீட்டுப் பெண்களுக்கு தேவையான குறிப்புகள் II
 
₹ 85.00
₹ 110.00
₹ 70.00
லவ்வாலஜி மங்களபுரி மாவீரன் உயிர்த்துளி உறவுகள்
: *
: *
: *
 
There have been no reviews