Home :: கட்டுரைகள் :: 24 கேரட்
24 கேரட்

24 கேரட்

நூலாசிரியர் பா. ராகவன்
ஐ எஸ் பி என் 9788183681278
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 125.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்து தங்களது அடையாளத்தைப் பதித்த பெண்கள் உண்டு. தாங்கள் செய்த சாதனைகளால் அந்தத் துறைக்கே தனி அடையாளம் ஏற்படுத்திய பெண்கள் இவர்கள்.

வாள் உயர்த்தி வீரத்தை நிலைநாட்ட ஒரு ஜோன் ஆஃப் ஆர்க். அதே வீரத்தை வாள் பிடிக்காமல் பேனா பிடித்து நிலைநாட்ட ஓர் அருந்ததி ராய். மனித சமுதாயத்தின் சாதனையை விண்வெளி சென்று பறைசாற்ற ஒரு கல்பனா சாவ்லா. அன்பிருந்தால் போதும், விண்வெளிகூட நம்மில் ஓர் அங்கம்தான் என்று உணர்த்த அரவிந்த அன்னை. கருணை கருணையைத் தவிர வேறொன்றுமில்லை என்று ஒட்டுமொத்த மனித இனத்தையும் அள்ளி எடுத்துத் தழுவிக்கொள்ள அன்னை தெரசா.

இப்படி அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், கலை, அரசியல் என்று பரந்து பட்ட தளத்தில் இயங்கி, தமது முத்திரையை அழுத்தமாகப் பதித்த 24 பெண்மணிகளின் சாதனை வாழ்க்கையை அதே அழுத்தத்துடன் பதிவு செய்கிறது இந்நூல்.

இந்தக் கட்டுரைகள் தினகரன் நாளிதழில் தொடராக வெளிவந்தவை.



கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:









இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 60.00
₹ 60.00
திருக்குரளில் அறிவு மாந்தனின் சமயம் இந்திய இளைஞனே உன் கடமைகள் இவை
 
₹ 280.00
₹ 250.00
₹ 45.00
கம்பன் களஞ்சியம் கலித்தொகை A Treasure of Knowledge For Children Book-2
 
₹ 200.00
₹ 60.00
₹ 100.00
ஊழல் - உளவு - அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் வாழ்வும் வாக்கும் பெரியாரின் பொன்மொழிகள்
: *
: *
: *
 
There have been no reviews