Home :: கவிதை :: தாய்வீடு
தாய்வீடு

தாய்வீடு

பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
மொழி Tamil
Our price: 170.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம்.லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம்.அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம் என்பதால் அவற்றின் சலனங்களும் இவரைப் பாதிக்கின்றன.ஜீவன்களின் பரிதவிப்பு,இயற்கையின் கோலங்கள்,தனிமை,வாழ்க்கைப் புதிர்கள்,பருவ மாற்றங்கள்,மனித மனோபாவங்கள்,இயலாமைகள்,இயற்கை எனும் ஆச்சரியம் எல்லாம் இவரைப் பாதிக்கின்றன.ஆனால் எதிலும் பட்டுக்கொள்ளாமல் விலகிநிற்கும் மனம் இவருடயது

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 50.00
₹ 70.00
ETA - ஓர் அறிமுகம் அவசியமான 600 மருத்துவ குறிப்புகள் பாகம்-1 வாழ்வினுள் வசந்தம்
 
₹ 50.00
₹ 70.00
₹ 65.00
மெக்காலே பஞ்சபட்சி சாஸ்திரம் உரையுடன் ஆதிசங்கரர் அருளிய தத்வ போதம்
 
₹ 88.00
₹ 80.00
₹ 60.00
நவீன ஸ்கேன்களும் உட்கரு (நியூக்ளியர்) மருத்துவமும் ஆதி உண்மைச் சிலப்பதிகாரம் அது என்ன? 800 விடுகதை வினாடி-வினா
: *
: *
: *
 
There have been no reviews