Home :: நாவல் :: ஆதிரை
ஆதிரை

ஆதிரை

நூலாசிரியர் சயந்தன்
பதிப்பகம் தமிழினி
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 580.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஈழத்துப் படைப்புகள் அரசியல் சிக்கல்களை சொல்வதாகவே இங்கு பரப்பப்பட்டு அவற்றின் தரத்தை குறைக்கும் ஒரு போக்கு எப்போதும் இங்குள்ளது. ஈழத்து எழுத்தாளர்கள் வெறும் பிரச்சாரம் செய்வார்கள், கலை நுணுக்கத்தோடு எழுத மாட்டார்கள் என்று அடித்துவிடும் ஆட்கள் உண்டு. ஈழத்தில் நடந்த இழப்பைப் பற்றிய அரசியல் படைப்புகள் நிறைய வந்துவிட்டன. அ. முத்துலிங்கம் மாதிரி முழுவதும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் வந்துள்ளன. சயந்தனின் ஆதிரை நாவலில் மலையகத் தமிழகம் துவங்கி வன்னிக் காட்டில் தனிக்கல்லடியில் இருந்து பேச்சித் தோட்டம் வந்தடையும் (அகதிகளாகத் தான்) கதை மாந்தர்களின் வாழ்க்கையை உயிர்ப்பாக சித்தரித்துள்ளார். இயக்கங்கள் அரசியல் எல்லாம் திரைக்குப் பின்னால் இருத்தி மனிதனின் வாழும் விளைவை இச்சையை காட்டும் பெரும் காப்பிய இலக்கணக் கட்டமைப்பு.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 50.00
₹ 30.00
மனோசக்திக் கலை முகங்கள் மும்மடங்கு பொலிந்தன் இந்த முறை நீதான்
 
₹ 225.00
₹ 150.00
₹ 80.00
கரு முதல் குழந்தை வரை ஒரு நாள் முடிவிலும் ஒன்று தொடரலாம்
 
₹ 150.00
₹ 50.00
₹ 70.00
முடிவில்லா உரையாடல் வெங்காயம், இஞ்சி,வெள்ளைப்பூண்டு வைத்திய முறைகள் இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா
: *
: *
: *
 
There have been no reviews