Home :: கட்டுரைகள் :: இலக்கியச் சுவடுகள் (சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்)
இலக்கியச் சுவடுகள் (சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்)

இலக்கியச் சுவடுகள் (சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்)

நூலாசிரியர் ஆ. மாதவன்
பதிப்பகம் அன்னை ராஜேஸ்வரி
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
விருது சாகித்திய அகாதமி விருது
விருது பெற்ற ஆண்டு 2015
Our price: 180.00
Market price: ₹ 300.00
40%
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பல்வேறு காலகட்டங்களில் ஆ. மாதவன் எழுதிய பல நிகழ்வுகளில் வாசித்த 40 இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலின் தடத்தைக் காட்டுகிறது.

எண்பதுகளின் தமிழ் நாவல்கள் நான்கு கட்டுரை மிக நேர்த்தி. ஆண்டுதோறும் இத்தகைய மதிப்பீடுகளை அவர் செய்திருக்கலாகாதா? என கேட்கத் தோன்றுகிறது.

பஷீரின் படைப்புலகம் கட்டுரை மிக நீண்டது (30 பக்கங்கள்) என்றாலும், ஒரு தமிழ் வாசகனுக்கு வைக்கம் முகமது பஷீரின் படைப்பாற்றலை முழுமையாக விவரிக்கிறது. எழுத்தால் ஒரு ஆவணப்படம்.

தமிழ் எழுத்தாளர்கள் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு உண்மைகளை ஊமையாக்குகிறார்கள் (தலைப்பு இது) என்ற பேட்டியில் (2005) ஒரு கேள்வி பதில் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

கேள்வி – தமிழில் வந்துகொண்டிருக்கும் சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகை பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில் – போலியான வலிமை கொண்ட கதாநாயகர்களையும் அரைகுறை ஆடை அணிந்த பெண்களையும் உலவவிடும் (தமிழ்ச்) சினிமா போலவே இன்றைய சிறுபத்திரிகைகளும்கூட இந்த சினிமா தாக்கத்தலாலோ என்னமோ, ஆளுக்கொரு கோஷ்டியாக சிதறிக் கிடக்கின்றன. இதில் நல்லதைத் தேடிப்போக நல்ல வாசகனுக்கு நேரமில்லை. ஆகவே தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் முன்னால் தவம் கிடக்கிறான். இது இன்றைய அவலம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 220.00
₹ 125.00
₹ 220.00
தமுரு பர்மா:சுதந்திரம் சர்வாதிகாரம் படுகொலை ஒரு சித்த யோகியின் சரிதை - பாகம்-1
 
₹ 70.00
₹ 55.00
₹ 210.00
கனவு ராஜ்யம் திருமுறைத் திருத்தலஙகள் பாகம் 3 நாகர் வரலாறு
 
₹ 35.00
₹ 30.00
₹ 50.00
வாழத்தான் பிறந்தோம் பட்டுப்புழு வளர்ப்பு இல்லற சுகத்தில் இத்தனை வகைகளா!
: *
: *
: *
 
There have been no reviews