Home :: வரலாறு :: மறைக்கப்பட்ட பாரதம்
மறைக்கப்பட்ட பாரதம்

மறைக்கப்பட்ட பாரதம்

நூலாசிரியர் B.R.மகாதேவன்
பதிப்பகம் தடம் பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
மொழி Tamil
Our price: 170.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பிரிட்டிஷாருக்கு முந்தைய பாரதத்தில் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பங்கள், சமூக அமைப்புகள், சமூக ஒழுங்குகள், தத்துவங்கள் என பாரதத்தின் கடந்த காலத்தை மாறுபட்ட கோணத்தில் அலசி ஆராயும் நூல்.

காந்தியவாதியும் வரலாற்றாய்வாளருமான தரம்பால் பிரிட்டிஷ் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு 18ம் நூற்றாண்டு இந்தியாவின் சித்திரத்தை உருவாக்கி இருக்கிறார். மறைக்கப்பட்ட பாரதம் நூலின் முதல் பாதி தரம்பாலின் நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் பாதி இந்திய சாதிய சமூகம் குறித்து இதுவரை பேசப்படாத விஷயங்களை புதிய கோணத்தில் அறிமுகம் செய்துவைக்கிறது.

இந்தியாவின் சாதி அமைப்பு உலகிலேயே மிகவும் கொடூரமானது - இந்தியாவின் சாதி அமைப்பு உலகிலேயே உன்னதமானது’ என்ற இரண்டு எதிர்நிலைகளுக்கு நடுவே சாதியின் உண்மைநிலை மற்றும் சமூகப் பங்களிப்பு, அதன் முக்கியத்துவம், அதில் வரவேண்டிய சீர்திருத்தங்கள் என இந்திய சாதி அமைப்பைப் பற்றிய கருத்துகளை மறுபரிசீலனை செய்யும்படி வாசகர்களை இந்த நூல் கேட்டுக்கொள்கிறது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 85.00
₹ 45.00
குடும்ப இன்பம் தலாய் லாமா சிரிப்போம் சிந்திப்போம்
 
₹ 65.00
₹ 30.00
₹ 120.00
மனச்சாந்திக்கு எளிய வழிகள் நந்திக்கலம்பகம் மலாலா: ஆயுத எழுத்து
 
₹ 145.00
₹ 150.00
₹ 75.00
புயலின் பெயர் சூ கீ வநந்தாங்க ஜெயிச்சாங்க மழை யுத்தம்
: *
: *
: *
 
There have been no reviews