Home :: நாவல் :: என் பயணம்
என் பயணம்

என் பயணம்

நூலாசிரியர் அசோகமித்திரன்
பதிப்பகம் நற்றிணை பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 140.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அசோகமித்திரனுக்கு அறிமுகம் தேவை இல்லை. செறிவான உள்ளடக்கத்தை எளிமையாகக் காட்சிப்படுத்துவதன் மூலமாகத் தனது படைப்பைக் காலங்கள் கடந்தும் உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு சில எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர்.

அசோகமித்திரனின் கட்டுரைகள், அவரது நாவல்களைப்போலவே நயமானவை. அப்படிப்பட்ட சில கட்டுரைகள் கோர்க்கப்பட்ட தொகுப்பு இது. சிறுவயதில் செகந்திராபாத்தில் இருந்துள்ளார் அசோகமித்திரன்.

அந்தக் காலக்கட்டம் பற்றிய நீண்ட கட்டுரை மிக மிக சுவாரஸ்யமானது. குறும்படம் எடுக்கத் தேவையான பல அம்சங்கள் அதில் இருக்கின்றன.அவரது நடையில் எப்போதும் எள்ளல் இருக்கும்.

ஒரு படைப்பாளியின் பரந்த மனம் வெளிப்படும் இடம் எத்தனையோ உண்டு இந்தப் புத்தகத்தில்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 275.00
₹ 60.00
₹ 50.00
பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும் லாபம் தரும் வேளாண் வழிகாட்டி நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோட்பாடுகள்
 
₹ 100.00
₹ 320.00
₹ 87.00
தேசிகரின் சங்கல்ப சூரியோதயம் (பாகம் 1) சித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் மகிழ்ச்சி தரும் மந்திரம்
 
₹ 156.00
₹ 60.00
₹ 18.00
இந்திய மக்கள்-பழக்க வழக்கங்கள்-சடங்குகள்-நிறுவனங்கள் Learn Pencil Shading Animals The Computer
: *
: *
: *
 
There have been no reviews