Home :: கட்டுரைகள் :: பெர்லின் நினைவுகள்
பெர்லின் நினைவுகள்

பெர்லின் நினைவுகள்

நூலாசிரியர் பொ.கருணாகரமூர்த்தி
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 550.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாகவும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது எழுத்துக்களைப் படிப்பது தனிச்சுகம். இந்நூலின் முற்பகுதியில் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த சூழலில் தம் வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள பட்ட கஷ்டங்களையும், பண்ணநேர்ந்த தகிடுதத்தங்களையும் எள்ளலுடன் விபரிக்குமிவர், ஆங்காங்கே பெர்லினின் அழகையும் பொலிவையும் வனப்பையும் சித்திரமாக வாசகர்முன் விரித்து வைக்கிறார். பிற்பகுதியில் தணிக்கையும் புனைவுமின்றி இவர் காட்டும் பெர்லின் இரவு வாழ்க்கையும் ஜெர்மனியரின் மனோவியலும் பழக்கவழக்கங்களும் வெளிப்படையான பாலியல் நடத்தைகளும் மூடுண்ட சமூகத்தினராகிய தமிழருக்குக் கலாசார அதிர்ச்சியை உண்டுபண்ணுவன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 75.00
₹ 590.00
வெற்றி முழக்கம் (மக்கள் பதிப்பு) (டெமி) நல்லுபதேச இராமாயணக் கதைகள் நான் ஏன் எழுதுகிறேன் - 18 தொகுதிகள்
 
₹ 70.00
₹ 110.00
₹ 500.00
மீறப்படும் மனித உரிமைகள் தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும் தமிழ் அறிஞர்கள்
 
₹ 80.00
₹ 400.00
₹ 55.00
ஒன்றே சொல்லு நன்றே சொல்லு பாகம் - 6 வெள்ளித் திரையில் அள்ளிய புதையல் தொகுதி-2 ஒன்றும் ஒன்றும் மூன்றும்
: *
: *
: *
 
There have been no reviews