Home :: நாவல் :: அமானுஷ்யன்!
அமானுஷ்யன்!

அமானுஷ்யன்!

நூலாசிரியர் என். கணேசன்
பதிப்பகம் ப்ளாக் ஹோல் மீடியா
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 500.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



டெல்லியில் சிபிஐ டைரக்டர் ஒருவர் கொல்லப்படும் அதே நேரத்தில்...இமயமலையில் உள்ள ஒரு புத்த விஹார வாசலில் குண்டடிபட்ட நிலையில் ஓர் இளைஞன் சுயநினைவற்றுக் கிடக்கிறான்.சில அசாதாரண சக்திகள் இருப்பதால், அமானுஷ்யன் என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட அவனைக் கொல்லத் தீவிரவாதிகள்,போலீஸார், சிபிஐ என முத்தரப்பும் முனைகிறது.

தான் யார்,எதற்காக இத்தனை பேர் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று அவன் அறியும் முயற்சியில் ஆரம்பிக்கிறது கதைக்களம்.

அமானுஷ்யன் யார்? அவனுக்கும் கொல்லப்பட்ட சிபிஐ டைரக்டருக்கும் என்ன தொடர்பு? ஏன் அவனை எதிரிகள் கொல்லத் துடிக்கிறார்கள்? இறுதியில் என்ன ஆகிறது? என்கிற பரபரப்பான கேள்விகளுக்கு விடையைப் பல எதிர்பாராத திருப்பங்களுடனும், மர்ம முடிச்சுகளுடனும் விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல்.

காதல், ஆன்மீகம், அழகிய மனித உணர்வுகள், அரசியல் என்று எல்லாம் கலந்த இந்த நாவலைப் படிப்பவர் மனதில் நிரந்தரமாகத் தங்கி விடுவான் அமானுஷ்யன்!


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 150.00
₹ 45.00
தமிழகத் தொன்மையும் சிறப்பும் சே.ராமானுஜம் நாடகங்கள் உள்ளம் உருக்கும் உண்மைகள்
 
₹ 40.00
₹ 100.00
₹ 260.00
சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் விருட்சம் கவிதைகள்-தொகுதி-2 அகிம்சையின் சுவடுகள்
 
₹ 200.00
₹ 180.00
₹ 40.00
சுவர் இல்லாமலும் சித்திரம் வரையலாம் தில்லி சிறுகதைகள் 100 வகை கேக்குகள்
: *
: *
: *
 
There have been no reviews