Home :: நாவல் :: தாய்
தாய்

தாய்

நூலாசிரியர் மார்க்சிம் கார்க்கி
பதிப்பகம் ஸ்ரீ செண்பகா
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 350.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



புகழ் பெற்ற ரஷிய நாவலான தாய் உரைக்கின்ற கருத்தாலும், உயிரோட்டமுள்ள பாத்திரப் படைப்புகளாலும், உணர்வுள்ள நடையாலும் உலகின் சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இதை எழுதிய மார்க்சிம் கார்க்கி, அழியாப் புகழ் பெற்றுவிட்டார்.

127 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, கோடிக்கணக்கில் விற்பனையான புத்தகம் இது. குடிகாரக் கணவனிடம் அடிபட்டு, மிதிபட்டு அல்லற்பட்ட நிலாவ்னா, மகன் பேவலைத் திருத்தி, அவனை அறிவார்ந்த ஆற்றல் மிக்க புரட்சித் தலைவனாக உருவாக்கி, தன்னை புரட்சி இயக்கத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டவள்.

அவளே இக்கதையின் கதாநாயகி. அன்னையாக அனைவரது உள்ளத்திலும் உயர்ந்து நிற்கும் தாய் ஆவாள். மார்க்சிம் கார்க்கியின் அனல் கக்கும் கருத்துக்களை எளிய தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார் தொ.மு.சி. ரகுநாதன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 130.00
₹ 540.00
₹ 45.00
பெரியார் கல்விச் சிந்தனை ராஜ முத்திரை இரண்டு பாகங்கள் வியக்க வைக்கும் வெளிநாட்டு வேடிக்கைகள்
 
₹ 150.00
₹ 130.00
₹ 90.00
தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன் ஸ்வீட் எஸ்கேப் மதில்கள்
 
₹ 320.00
₹ 40.00
₹ 200.00
வங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி? நடைபாதை இதயம் காக்க
: *
: *
: *
 
There have been no reviews