Home :: ஜோதிடம் :: பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா
பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா

பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா

நூலாசிரியர் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன்
பதிப்பகம் குமரன்
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2013
Our price: 500.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பிருகு முனிவரின் ஜோதிட நூல்

இந்து ஜோதிடத்தின் தந்தை என்று புகழ்பெற்றவர் பிருகு முனிவர். அவர் வேத காலத்தில் இயற்றியதாக கருதப்படும் மிகப்பழமையான நூல் பிருகு சம்ஹிதா. ஒரு லக்னத்திற்கு 108 பலன்கள் வீதம் 12 லக்னங்களுக்கு 1926 வித பலன்களை பிருகு முனிவர் இந்த நூலில் கூறியுள்ளார்.

லக்ன அடிப்படையில் பலன்களைக் கூறும் முதல் நூல் இதுவே. வடமொழியில் இயற்றப்பட்ட இந்த நூலை (887 பக்கங்கள்) அழகிய நடையில் தமிழாக்கம் செய்துள்ளவர் எட்டயபுரம் க.கோபிகிருஷ்ணன். ஜோதிட கலையில் தொடர்புள்ளவர்களுக்குப் பயனளிக்கும் நூல்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 45.00
₹ 70.00
மனோதத்துவம்: நம்பிக்கை ஆற்றலின் பயன் தரும் விளைவுகள் இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும் அஆட்கொல்லி
 
₹ 111.00
₹ 200.00
₹ 100.00
கதையாம், கதையாம் காரணமாம் மஹாபாரத வாழ்வியல் நீலப்படம் குதி
 
₹ 200.00
₹ 40.00
₹ 60.00
பெண்ணே உன் மேல் பிழை விவேகானந்தர் வாஞ்சை
: *
: *
: *
 
There have been no reviews