Home :: கவிதை :: புதுநோக்கில் பழம்பாக்கள்
புதுநோக்கில் பழம்பாக்கள்

புதுநோக்கில் பழம்பாக்கள்

நூலாசிரியர் வாணி அறிவாளன்
பதிப்பகம் அருண் அகில் பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சங்க இலக்கிய, இலக்கண ஆய்வில், 18 கட்டுரைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன. மாயோன் மேய காடுறை உலகம் என்று தொல்காப்பியர் முல்லை நிலமான காட்டை, ஏன் முதலில் காட்டினார் என்று ஆய்கிறது, முதல் ஆய்வுக்கட்டுரை.

நாடுகளின் முனைகளில், காடுகள் உள்ளதாலும், போர் மறவரின் சீறூர்கள் அங்கு இருப்பதாலும், உரிப்பொருளாக இருத்தல் உள்ளதாலும் முதன்மை பெற்றது முல்லை என்று, முடிவு செய்கிறார்.

குறுந்தொகையில் அள்ளூர் நன்முல்லையாரின் பாடலில் உள்ள திணை, துறை, பொருண்மைகளை மாற்றிக் காட்டியுள்ளார். கரிகாலன் வெண்ணிப் போரை ஒருமுறைதான் நடத்தியுள்ளான்.

சங்க காலத்தில் பலரை மணக்கும் தலைவன் இறந்ததும், மனைவியர் பலரும் கைம்மை பூண்டனர். சங்க காலத் தாயார் தம் மகளைக் கண்காணிப்புடன் பாதுகாப்புடன் வளர்க்கவே, காலில் சிலம்பு அணிவித்தனர்.

சிறுபொழுதுகள் ஆறல்ல ஐந்துதான். இப்படி பல தகவல்கள் உள்ளன. தமிழாய்வு அறிஞர், சி.வை. தாமோதரம் பிள்ளை முகப்பில் அணி செய்கிறார். ஆய்வுகள் நூலை அலங்கரிக்கின்றன.

-முனைவர் மா.கி. ரமணன்.

நன்றி: தினமலர், 23/3/2014.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 20.00
₹ 180.00
மினியட்சர் மகாபாரதம் உபநயனம் தமிழர் திணை
 
₹ 85.00
₹ 100.00
₹ 60.00
ஹாஸ்யக் கதைகள் நோய் தீர்க்கும் மூலிகைகள் மற்றும் சித்தர் அனுசரித்த 1949 இயற்கை வைத்தியக் குறிப்புகள் ஜோதிடத்தில் அஷ்டவர்க்கம்
 
₹ 100.00
₹ 35.00
₹ 60.00
நீரிழிவு - தடுப்பு முறைகளும் பராமரிப்பிற்கான வழிவகைகளும் வ. சுப. மாணிக்கனாரின் சிந்தனைகள் வணக்கம் சிங்கப்பூர்
: *
: *
: *
 
There have been no reviews