Home :: கட்டுரைகள் :: ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்
ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்

நூலாசிரியர் அப்துல் கலாம்
பதிப்பகம் மஞ்சுள்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 195.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம் மிகவும் இனிமையான பயணம். ஒரு மனிதனின் உண்மையான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம். தனது 8 வயதில் நாளிதழ்கள் பட்டுவாடா செய்யும் பணியில் தொடங்கி 82 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இந்நூலின் மூலம் கலாம் அசை போட்டுள்ளார்.

தாய், தந்தையர் பாசத்தில் ஆரம்பிக்கும் அவரது பயணம், நட்புகள், உறவுகள், ஆசான்கள், அறிவியல், ஆன்மிகம் மற்றும் சமூகம் என அனைத்துத் தரப்பிலும் தொடர்ந்து பயணிக்கிறது. விடா முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகியவை இருந்தால் சாமானிய மனிதனும் சாதனையாளராக முடியும் என்பதை மிகத் தெளிவாக விவரிக்கும் அற்புதமான படைப்பு.

தனது பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், தனது வாழ்க்கையில் எத்தகைய தாக்குதல்களை ஏற்படுத்தின என்பதை இந்நூலின் மூலம் கலாம் எடுத்துரைத்துள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளும்வகையில் எளிமையான மொழிபெயர்ப்பு. ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் எனது பயணம் கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க நிச்சயம் தூண்டுதலாக இருக்கும்.

நன்றி: தினமணி, 3/3/2014.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 600.00
₹ 200.00
₹ 200.00
முதற்கனல் - மகாபாரதம் நாவல் வடிவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை மருந்தும்.. மகத்துவமும்...!
 
₹ 100.00
₹ 75.00
₹ 80.00
காலப்போக்கில் தமிழ் சினிமா (சினிமாத்துறையில் பிரகாசிக்க விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் நூ ஊர்ச்சோறு விழியோரக் கனவுகள்
 
₹ 400.00
₹ 50.00
₹ 90.00
பெரியபுராணம் தேடல் இணுவை சின்னத்தம்பி புலவர் அருளிய பஞ்சவன்னத் தூது
: *
: *
: *
 
There have been no reviews