Home :: சிறுகதைகள் :: கு.ப.ரா. சிறுகதைகள்
கு.ப.ரா. சிறுகதைகள்

கு.ப.ரா. சிறுகதைகள்

நூலாசிரியர் பதிப்பாசிரியர்: பெருமாள்முருகன்
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2014
Our price: 495.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடைத்த கதைகள் அனைத்தும் கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரைக்குள் கிடந்த கதையைச் சேர்த்தும் கதைக்குள் கிடந்த கட்டுரைகளை விலக்கியும் அவர் எழுதாத கதைகளை நீக்கியும் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு நூல்களையே ஆதாரமாகக் கொண்டும் இதழ்களில் இருந்து புதிய கதைகளைக் கண்டடைந்தும் நவீன இலக்கியப் பதிப்புகளுக்கு அவசியமான பின்னிணைப்புகளுடன் தெளிவாகச் செய்யப்பட்டுள்ள செம்பதிப்பு இது. ஆய்வாளருக்குப் பயன்படும் விரிவான பதிப்புரையும் வாசகருக்கு உதவும் வகையில் கதை நுட்பங்களை விளக்கும் ஆய்வுரையும் இப்பதிப்பின் சிறப்புகள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 75.00
₹ 40.00
எழுதுவது எப்படி? I திருஞானசம்பந்தர் (சித்திரச் சரித்திரம்) பொன்மணிப் புதையல்
 
₹ 50.00
₹ 50.00
₹ 350.00
பாதை பழசு பயணம் புதுசு சாலைக் குறியீட்டுப் பலகைகள் மனவளமான சமுதாயம்
 
₹ 100.00
₹ 100.00
₹ 200.00
தலித்துகளும் தண்ணீரும் நமது ஆரோக்கியம் நமது கையில் இந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி (படங்களுடன்)
: *
: *
: *
 
There have been no reviews