Home :: இலக்கியம் :: சங்கச்சித்திரங்கள்
சங்கச்சித்திரங்கள்

சங்கச்சித்திரங்கள்

நூலாசிரியர் ஜெயமோகன்
பதிப்பகம் நற்றிணை பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 220.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது ...எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம் ...!

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 125.00
₹ 110.00
ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள் பள்ளிக்கூடம் ஷீர்டி சாய்பாபா
 
₹ 220.00
₹ 120.00
₹ 55.00
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் STOP doing the crime of NOT GROWING பெட்ரோ பராமோ
 
₹ 750.00
₹ 75.00
₹ 100.00
திருக்குறளின்133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள் நாதஸ்வரம் நாடு நாம் தலைவர்கள்
: *
: *
: *
 
There have been no reviews