Home :: தன்வரலாறு :: நான் ஏன் பிறந்தேன் பாகம்-1 & 2
நான் ஏன் பிறந்தேன் பாகம்-1 & 2

நான் ஏன் பிறந்தேன் பாகம்-1 & 2

நூலாசிரியர் எம்.ஜி.ஆர்
பதிப்பகம் கண்ணதாசன்
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2014
Our price: 960.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


எம்.ஜி.ஆர். என்ற காந்தப் பெயருக்கு இப்போதும் அப்படி ஓர் ஈர்ப்பு. எம்.ஜி.ஆர். தன் சுய வரலாற்றை "நான் ஏன் பிறந்தேன்?' (ரூ.960; கண்ணதாசன் பதிப்பகம்) என்ற அவருடைய படத் தலைப்பின் பெயரிலேயே எழுதியுள்ளார். திமுகவில் இருந்து விலகி, அதிமுக தொடங்கியது வரையிலான எம்.ஜி.ஆரின் முழு வரலாற்றை இந்நூலில் அறிந்துகொள்ளலாம்.

புத்தக உரிமை தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு காரணமாக பல ஆண்டுகளாக இந்நூல் மறுபதிப்பு செய்யப்படாமல் இருந்தது. தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்துள்ளனர். புத்தகம் வந்த முதல் நாளிலேயே அமோக விற்பனை.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 50.00
₹ 200.00
தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம் மலைவாகடம் ஓலைச்சுவடியிலிருந்து உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
 
₹ 260.00
₹ 120.00
₹ 250.00
கலிவரின் பயணங்கள் பாரதி: கவிஞனும் காப்புரிமையும் மலைகள் சப்தமிடுவதில்லை
 
₹ 230.00
₹ 40.00
₹ 225.00
கடல் நிச்சயம் திரும்ப வரும் மண்ணியல் சிறுதேர் கோணல் பக்கங்கள் 2
: *
: *
: *
 
There have been no reviews