Home :: கவிதை :: சொந்த ரயில்காரி
சொந்த ரயில்காரி

சொந்த ரயில்காரி

நூலாசிரியர் ஜான் சுந்தர்
பதிப்பகம் அகநாழிகை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
மொழி Tamil
Our price: 70.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஜான்சுந்தர் அடிப்படையில் ஓர் இசைக்கலைஞர். இசை துய்க்க மொழி அவசியமில்லையென்று சொல்லப்பட்டாலும், பாட்டில் புழங்கும் ஒருவர் சொற்களின் ரம்யத்தில் மயங்குவது இயல்பானதே.
 
'ஜான்சுந்தர் இந்த மயக்கத்தோடே எழுதவும் வந்திருக்கிறார்.தொகுப்பின் அநேக கவிதைகள் குழந்தைகளின் உலகில் நிகழ்பவை. ஜான்சுந்தர் தன் ஒவ்வொரு சொல்லையும் குழந்தைகளாக்கி அதன் பரிசுத்த அறியாமைகளோடு விளையாட விட்டுவிட விரும்புகிறார். இது இவரின் முதல் கவிதைத்தொகுப்பு.
 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 50.00
₹ 70.00
இந்திய பெண் சோனியா தமிழோசை ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி) அரசின் சாதனைகள்
 
₹ 35.00
₹ 50.00
₹ 100.00
நாலடியார் தெளிவுரை பூஜ்ஜியமாம் ஆண்டு வாகனத்தை மோதிய மின் கம்பம்
 
₹ 185.00
₹ 140.00
₹ 80.00
முத்தொள்ளாயிரம் உறவைக் காக்க உயில் உயிரைக் காக்க உறுப்பு புதுமைப்பித்தன் முத்திரைக் கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews