Home :: மொழிபெயர்ப்பு :: துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு

துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு

நூலாசிரியர் ஜாரெட் டைமண்ட்
பதிப்பகம் பாரதி புத்தகாலயம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 495.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழில்: ப்ரவாஹன்

இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், செல்வாக்கோடும் இருக்கின்றன; அதே வேளையில், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் சுரண்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படியென்றால், உலகின் மற்ற நாடுகளில் வரலாறு, அறிவியல், இலக்கியம் எதுவுமே இல்லையா? இந்தக் கேள்விகளைப் பற்றியெல்லாம் ஜாரெட் டைமண்ட் யோசித்துப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், 15 ஆண்டுகள் தீவிரமாக ஆய்வுசெய்ததன் பலன்தான் இந்தப் புத்தகம். 1997-ல் வெளிவந்த இந்தப் புத்தகம், புலிட்ஸர் விருதைப் பெற்றது. அறிவியல் தொடர்பான நூல்களில் தனியிடமும் பிடித்துவிட்டது. மனித குலத்தின் கடந்த 13,000 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் மிக முக்கியமான புத்தகம் இது. தமிழில் சுயமாக அறிவியல் புத்தகங்களை எழுதுபவர்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலையில், இதுபோன்ற புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள் சமூக முக்கியத்துவம் உடையவையாக ஆகின்றன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 240.00
₹ 110.00
₹ 165.00
மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (2011 முதல் 2020 வரை) ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது புதையல் ரகசியம்
 
₹ 160.00
₹ 103.00
₹ 160.00
உரையியல் ஒலிப்புத்தகம்: காலம் உங்கள் காலடியில் மருத்துவ நோபல் விஞ்ஞானிகள்
 
₹ 200.00
₹ 150.00
₹ 160.00
கவியின்பம் நாகராஜா கோவில் இப்பொழுது
: *
: *
: *
 
There have been no reviews