Home :: மொழிபெயர்ப்பு :: 24x7 கல்யாணம்
24x7 கல்யாணம்

24x7 கல்யாணம்

நூலாசிரியர் விஜய் நாகஸ்வாமி
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 95.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


காதல் கல்யாணமாக இருந்தாலும், ஏற்பாடு செய்யப்படும் திருமணமாக இருந்தாலும் மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளையும் மீறி, ஜோடிகளுக்கு ஒருவித பயமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பு. இந்த பயத்தையும் பதற்றத்தையும் விலக்கவும், கலக்கங்களிலிருந்து தெளிவு பெறவும், கவலையிலிருந்து விடுபடவும் உதவும் வகையில் இந்த நூலில் பல்வேறு கோணங்களில் அலசி, ஆராய்ந்திருக்கிறார் விஜய் நாகஸ்வாமி. திருமண வரைபடத்தை வரையறுத்துக் கொண்டு, மணவாழ்க்கையில் அவரவர்களுக்கான இடங்களையும் எல்லைகளையும் வகுத்துக் கொண்டால் முக்கால்வாசி பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பதை பதினெட்டு அத்தியாயங்களில் தெளிவாக விளக்குகிறார். குறிப்பாக, செக்ஸ் மற்றும் நெருக்கம் தொடர்பாக ஓர் அத்தியாயம் மிக விரிவாகப் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 300.00
₹ 165.00
₹ 65.00
ஸ்ரீமத் கம்ப இராமாயணம் சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) தாமரை குளம்
 
₹ 35.00
₹ 100.00
₹ 200.00
பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் சென்னை: தலைநகரின் கதை தமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம்
 
₹ 155.00
₹ 55.00
₹ 80.00
ஒரு பெண் தாயாகிறாள் ஆறுமுகப் பெருமானின் அறுபடைவீடு உண்மையே உன் விலை என்ன?
: *
: *
: *
 
There have been no reviews