Home :: ஆன்மிகம் :: சுந்தர காண்டம்
சுந்தர காண்டம்

சுந்தர காண்டம்

நூலாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 130.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா நாம் பட்டுவிட்டோம் என்று மனதை தேற்றிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட அசாத்திய கஷ்டம் ராமனுக்கு நிவர்த்தியாகத் தொடங்கியது சுந்தர காண்டத்தில்தான். ராமனின் அனுக்ரஹம் பெற்ற பராக்கிரமசாலி அனுமன், கண்டேன் சீதையை என்ற உயிர்ச்சொல்லால் ராமனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, அவன் பட்ட கஷ்டங்களையும், அவற்றை எதிர்கொண்டு, எதிர்ப்பு சக்திகளைத் தூள் தூளாக்கி அதன்பின் அடைந்த வெற்றிகளையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று மனோதிடம் கூறும் பகுதிதான் சுந்தர காண்டம். அவள் விகடனில், சுந்தர காண்டத்தை இந்திரா சௌந்தர்ராஜன் சிந்தனைச் சிறப்போடு எழுதி வந்ததை வாசகர்கள் படித்து பெரிதும் மகிழ்ந்தார்கள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 70.00
₹ 40.00
யுக சந்தி திருமூலர் வாழ்வும் வாக்கும் தமிழகத்தின் செல்வன்
 
₹ 100.00
₹ 60.00
₹ 103.00
சிற்பரத்நாகரம் திருவாசகம் (மலிவுப் பதிப்பு) ஒலிப்புத்தகம்: இரவுக்கு முன்பு வருவது மாலை
 
₹ 155.00
₹ 80.00
₹ 35.00
நிதி...மதி...நிம்மதி மாயாவதி தத்துவம்:பேக்கன் முதல் மார்க்ஸ் வரை
: *
: *
: *
 
There have been no reviews