Home :: சிறுகதைகள் :: அதிதி
அதிதி

அதிதி

நூலாசிரியர் ஜே.வி. நாதன்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 40.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நீதியானது சிறுகதையில் துருத்திக்கொண்டு வெளிப்படக்கூடாது என்று சிறுகதைக்கு இலக்கணம் சொல்வார்கள். அதேமாதிரி, நல்ல இலக்கியத்துக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம் என்றும் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு தொடங்கி சிறப்பான இலக்கிய வகையாக இன்றும் செழித்துக் கொண்டிருக்கும் சிறுகதை வடிவை, ஜே.வி.நாதன் நயமாகக் கையாண்டிருப்பதோடு, சிறுகதை இலக்கணங்கள் எதையும் அவர் மீறவில்லை என்பதற்கு சாட்சி, இந்தத் தொகுப்பில் உள்ள அவருடைய சிறுகதைகள். இந்தத் தொகுப்பில், ஒரு இன்டர்வியூவில்..., கிழவி ஆகிய இரண்டு சிறுகதைகள், இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான பரிசு பெற்றவை. கதை சொல்லும் உத்தியில் சிறப்பான ஒரு நடைமுறையை ஒரு இன்டர்வியூவில்... கதையில் கையாண்டிருக்கும் நூலாசிரியர், உழைப்பின் மேன்மையை, பாசத்தின் சிறப்பை கிழவி கதையில் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார். அதிதி _ கஸ்தூரி கன்னட மாத இதழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 130.00
₹ 60.00
₹ 130.00
செந்தமிழ் வளம்பெற வழிகள் 6.3 மேக்கப் புன்னகை
 
₹ 225.00
₹ 250.00
₹ 50.00
சில தீவிர இதழ்கள் கலங்கிய நதி முத்துக்கள் முப்பத்திரண்டு
 
₹ 50.00
₹ 50.00
₹ 65.00
பசும்பொன் தேவரின் கட்டுரைகள் மாணிக்கவாசகர் கவிதை நாடகம் சென்னை நாட்டுப்புறவியல்
: *
: *
: *
 
There have been no reviews