Home :: வணிகம் :: காசேதான் காதலிடா
காசேதான் காதலிடா

காசேதான் காதலிடா

நூலாசிரியர் சுரேஷ் பத்மநாபன்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 60.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகள்தான் உங்கள் கைகளை அலங்கரிக்கும் காசேதான் காதலிடா! செஸ் விளையாடுவது எப்படி?, ஆங்கிலம் பேசுவது எப்படி? என்று சகலவிதமான விஷயங்களையும் கற்றுக் கொடுக்க எத்தனையோ வகுப்புகள் இருக்கின்றன. ஆனால், பணத்தைப் பெருக்குவது எப்படி? என்று மட்டும் பொதுமக்களுக்கு கற்றுக்கொடுக்கத் தனியாக எந்தப் பள்ளிக்கூடமும் இல்லை.

இது பற்றி யோசித்த போதுதான், பணம் ஈட்டுவது பாவகாரியமல்ல! என்று உரக்கப் பேசிய சுரேஷ் பத்மநாபனின் குரல் எங்கள் காதுகளுக்குக் கேட்டது.

படிப்பறிவும் பட்டறிவும் ஒருசேர நிரம்பியிருக்கும் சுரேஷ் பத்மநாபன், பணம் பற்றிய தனது புரட்சிகரமான வாதங்களுக்கு வலிமை சேர்த்த விதம் எங்களைக் கவர்ந்தது. என்ன ஆச்சரியம்..! அவரது கட்டுரைகள் விகடனில் வெளிவர ஆரம்பித்ததும் பணத்தின் தன்மை பற்றி வாசகர்கள் கேள்விக்கணைகள் தொடுத்துத் தள்ளிவிட்டார்கள். பிரமித்துப்போன சுரேஷ் பத்மநாபன், வாசகர்களின் கேள்விக்களுக்கு தான் மட்டும் பதில் சொன்னால் போதாது என்று, அடிமட்டத்திலிருந்து உயர்ந்த உதாரண புருஷர்களைத் தன் கருத்துக்களுக்கு பலம் சேர்க்க உதவிக்கு அழைத்துக்கொண்டார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 225.00
₹ 50.00
₹ 30.00
சுயம்வரம் தசரதன் குறையும் கைகேயி நிறையும் நாட்டுக்கு உழைத்த நல்லவர் அரவிந்தர்
 
₹ 60.00
₹ 75.00
₹ 90.00
செய்தியே சுவாசமாய் ஒரு ரோஜா ஒரு இதயம் திருக்குறள் காட்டும் நிர்வாக இயல் - வணிக இயல்
 
₹ 30.00
₹ 185.00
₹ 70.00
அதிசயம் நிறைந்த ஆவுடையார் கோயில் மன நிர்வாகம்-கற்க வேண்டிய கலை ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள்
: *
: *
: *
 
There have been no reviews