Home :: மருத்துவம் :: உடலே உன்னை ஆராதிக்கிறேன்
உடலே உன்னை ஆராதிக்கிறேன்

உடலே உன்னை ஆராதிக்கிறேன்

நூலாசிரியர் டி.கே.வி. தேசிகாச்சார்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 75.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் விண்..விண்.. என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் எச்சரிக்கையான நடையைப் பார்த்துவிட்டு சென்னையின் ஜனத்தொகையில் ஒரு கணிசமான சதவிகிதம் என்னைத் துக்கம் விசாரித்துவிட்ட சூழ்நிலையில், சில நண்பர்கள் யோகா ட்ரை செய்து பாரேன்! என்று யோச?னை சொன்னார்க?ள்.

இர?வு ப?க?ல் என்ப?தெல்லாம் இல்லாம?ல் க?ளேப?ர?மாக? அன்றாட? வாழ்க்கையை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜ?ர்ன?லிஸ்ட், க?ட்டுப்பாடாக? யோகா செய்ய? முடியுமா? என்ற? ச?ந்தேக?ம் விசுவ?ரூப?ம் எடுத்தாலும், முழ?ங்கால் வ?லி முய?ற்சி செய் என்று ஆணையிட்ட?து. கிருஷ்ண?மாச்சாரியார் யோக? ம?ந்திர?ம் சென்று தேசிகாச்சாரைச் ச?ந்தித்த?து அப்போதுதான்!

ஒரே வார?த்தில், காலுக்கென்று சில? எளிமையான? யோகாச?ன?ங்க?ள் மூல?ம் அவ?ர் என் வ?லியை போன? இட?ம் தெரியாம?ல் துர?த்திய?து வேறு விஷ?ய?ம்! அதேச?ம?ய?ம் அவ?ர் ந?ட்பு கிடைத்த?த?ற்காக? என் முழ?ங்கால் வ?லிக்கு நான் ந?ன்றி தெரிவிக்காம?ல் இருக்க? முடியாது! அத?ற்குப் பிற?கு ஓராண்டுக்கும் மேல் அவ?ரிட?ம் யோகா க?ற்றுக்கொண்டேன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 42.00
₹ 260.00
₹ 135.00
சிகப்பு தாஜ்மஹால் கலிவரின் பயணங்கள் பெண்ணிய நோக்கில் பாரதி
 
₹ 80.00
₹ 120.00
₹ 45.00
அரங்கவியல் மோகினி வனம் புரட்சிப்பெண்
 
₹ 65.00
₹ 200.00
₹ 40.00
திருமந்திரம் தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியருரையும் கிரேக்க நாகரிகம்
: *
: *
: *
 
There have been no reviews