Home :: சுய முன்னேற்றம் :: ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

நூலாசிரியர் மாஃபா கே. பாண்டியராஜன்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 60.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தாலே ஏதோ ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைகிறார்கள். தொழிற்துறை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வங்கித் துறை, தகவல் தொடர்பு, உற்பத்தித் துறை என எந்தத் துறையாக இருந்தாலும் கடும் போட்டிகள் நிலவுகின்றன. இப்படி, போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்க்க அனைத்து வழிகளையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 110.00
₹ 55.00
1001 கண்டுபிடிப்புகள் அமெரிக்காவில் கண்டதும் கேட்டதும் கடலடியில் தமிழர் நாகரிகம்
 
₹ 60.00
₹ 600.00
₹ 35.00
சித்தம் அழகியார் திருக்குறள் களஞ்சியம் Akbar
 
₹ 84.00
₹ 50.00
₹ 60.00
எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் மாற்றங்கள் ஆனா, ஆவன்னா
: *
: *
: *
 
There have been no reviews