Home :: சிறுகதைகள் :: உக்கிலு
உக்கிலு

உக்கிலு

நூலாசிரியர் Kumaraselva
ஐ எஸ் பி என் 9789381969373
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
மொழி Tamil
Our price: 95.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மனித குலத்தில் வகைமைக்குப் பஞ்சமில்லை. வகைமைமீது கொண்டிருக்கும் பிரியம் இந்தப் பக்கங்களில் உறுதிப்பட்டிருக்கிறது. இது உண்மையில் முழுமைமீது கொள்ளும் விருப்பம்தான். (குமாரசெல்வா) தன் அனுபவ உலகத்தை ஒட்டி நின்று பெற்று, விலகி நின்று சொல்கிறார். எல்லாக் கதைகளிலும் குமிழியிடும் நகைச்சுவை உணர்வு விலகலையும் விமர்சனத்தையுமே காட்டுகின்றன. விவரிப்பின் வக்கணையைத் தவிர்த்துச் சுருக்கத்தின் அடர்த்தியைப் பிடிக்க விழையும் மனம். எழுத்துப் பாங்கில் மறைவுகள் உள்ளன. மீறல்களும் சிடுக்குகளும் உள்ளன. கதையை அர்த்தத்தின் தளத்திலும் காலத்தின் முன்னும் நீவி எடுக்க வேண்டிய சிரமம் சந்தோஷம் தரக்கூடியது. தமிழின் தற்கால எழுத்திலேயே ஒரு புதிய தடம் இந்தக் கதைகள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 70.00
₹ 80.00
முனிவர் 7000க்கு சூத்திரம் 700 இந்தியா-இலங்கை போரும் குற்றமும் இங்கு பஞ்சர் போடப்படும்
 
₹ 225.00
₹ 350.00
₹ 75.00
அள்ள அள்ளப் பணம் 1 சிவாஜியின் அரசியல் அத்தியாயம் குரு
 
₹ 60.00
₹ 95.00
₹ 110.00
மூளைக்கு வேலை: நவீன சீட்டுக்கட்டு வித்தைகள் - 50 முக்திதரும் தலங்கள் 13 சொன்ன சொல்லை மறந்திடலாமோ
: *
: *
: *
 
There have been no reviews