Home :: கட்டுரைகள் :: எனதருமை டால்ஸ்டாய்
எனதருமை டால்ஸ்டாய்

எனதருமை டால்ஸ்டாய்

நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் உயிர்மை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 100.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது. அந்த நதியின் தண்ணீரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிரகாசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துக் கொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டரைகள். எஸ்.ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ஆளுமைகளை அவர்களது படைப்பு மற்றும் செயல்பாடுகளின் வழியே அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 270.00
₹ 200.00
₹ 210.00
The Great Lifco Dictionary(English-English-Telugu) கவியூற்று சத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை
 
₹ 400.00
₹ 100.00
₹ 35.00
சிலப்பதிகாரம். குடிமக்கள் காப்பியம் கோதையின் பாதை - II வாடிக்கையாளரை வசீகரிக்கும் வழிகள்
 
₹ 40.00
₹ 60.00
₹ 100.00
சித்த மருத்துவம் ஈசி வாஸ்து வெற்றியின் விதைகள் (மனவளம்)
: *
: *
: *
 
There have been no reviews