Home :: வரலாறு :: பிறமலைக் கள்ளர்-வாழ்வும் வரலாறு
பிறமலைக் கள்ளர்-வாழ்வும் வரலாறு

பிறமலைக் கள்ளர்-வாழ்வும் வரலாறு

நூலாசிரியர் இரா. சுந்தரவந்திய தேவன்
பதிப்பகம் சந்தியா பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 500.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



வரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இந்நூல்.

தொடர்ந்து போராடும் தீரமிக்க சமூகத்தின் காலனிய காலத்து எதிர்ப்புரட்சியைத் தொகுத்து அளிக்கும் இனவரைவியலாக விரிகிறது இது.

சாதிப்பெருமை பேசும் தமிழ்ச் சமூகத்தில் சாதிப்பெயரைச் சொல்லிச் சொல்லியே பொதுவாழ்வின் மையத்திலிருந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பூர்வகுடிகளின் எழுச்சியைப் பேசும் இந்நூல், உண்மைகளைத் தேடச் செய்கிறது. பொதுவாசகரின் புரிந்துணர்வைக் கோருகிறது.

பல்லாண்டுகால உழைப்பில் இந்நூலை உருவாக்கி இருக்கும் இரா. சுந்தரவந்தியத்தேவன் உசிலம்பட்டியில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 50.00
₹ 200.00
ஈசாப் நீதிக்கதைகள் நாட்டுவைத்தியம் வல்லம் தலபுராணம்
 
₹ 150.00
₹ 120.00
₹ 40.00
இது காதலென்றால் ஆவி உலகில் ஐம்பது வருட அனுபவங்கள் தவளை வீடு
 
₹ 375.00
₹ 90.00
₹ 50.00
காதலின் தீபம் ஒன்று என் நினைவு நீதானே நம்பிக்கையை பலப்படுத்துங்கள்
: *
: *
: *
 
There have been no reviews