Home :: பொது :: வனாந்திரத் தனிப்பயணி
வனாந்திரத் தனிப்பயணி

வனாந்திரத் தனிப்பயணி

நூலாசிரியர் இளம்பிறை
ஐ எஸ் பி என் 9789380240879
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
மொழி Tamil
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இளம்பிறை தன் திருவாரூர் சாட்டியக்குடி கிராமத்து உழைக்கும் பெண்களை இந்தப் புத்தகத்துள் ரத்தமும் சதையுமாக உணர்வும் உயிருமாகக் கொண்டுவந்து பேசவும் உரையாடவும் விட்டிருக்கிறார். இந்த நூலின் மிக உயிர்ப்பான பகுதியாக இதை என் வாசக அனுபவமாக உணர்கிறேன் இளம்பிறை சித்தரிக்கும் கிராமம் தம் அரசுகளால் அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்ட கிராமமே அல்லாமல், 70கள், 80கள் காலத்துத் தமிழ் சினிமா சித்தரித்த கிராமங்கள் அல்ல, சிவந்த நிறமுள்ள அழகிகள் ஊருக்குள் வருகிற வாத்தியார்களைக் காதலிக்க அங்கே காத்திருப்பதில்லை. அவருடைய குரலின் தொனி பாசாங்கற்று உண்மையுடன் ஒலிக்கிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 100.00
₹ 50.00
ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் கடவுள் என்னும் கொலைகாரன் அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி
 
₹ 85.00
₹ 40.00
₹ 70.00
The Musical Donkey ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம் சம்பவாமி யுகே யுகே
 
₹ 50.00
₹ 90.00
₹ 90.00
நக்கீரர் கறுப்பின மந்திவாதி வென்றுவிடு என் மனதை
: *
: *
: *
 
There have been no reviews