Home :: கட்டுரைகள் :: ஹிந்துமதம்-ஓர் அறிமுகத் தெளிவு
ஹிந்துமதம்-ஓர் அறிமுகத் தெளிவு

ஹிந்துமதம்-ஓர் அறிமுகத் தெளிவு

நூலாசிரியர் ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்
பதிப்பகம் சந்தியா பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 170.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே அறிவதற்குரிய சான்று நூல்கள் மூன்று. அவை உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ருஹ்ம சூத்திரம்.

ஹிந்து மதத்திற்கு வேதாந்தம், ஆகமம் ஆகிய இரண்டும் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன.

வேதாந்த உண்மைகள் மாறாதன; ஸ்மிருதிகள் என்னும் அறநூல்கள் தர்ம சாத்திரங்கள் எல்லாம் மாறக்கூடியன.

வாழ்வில் எந்தப் பகுதியையும் புனிதமற்றது என்று ஒரு நாளும் கனவிலும் கருதாதது ஹிந்து மதம். முழு பிரபஞ்ச இயக்கத்தையே தர்மத்தின் கேந்திரமாகப் பார்க்கும் பார்வை ஹிந்து மதத்தினுடையது.

நயனம் என்றால் அழைத்துச் செல்லுதல், உப என்றால் அருகில் என்று பொருள். உபநயனம் என்றால் இளம் தலைமுறைகளை வழிவழி மரபார்ந்த செல்வங்களுக்கு அருகில் அழைத்துச் செல்லுதல்.

யக்ஞம், தவம், தாநம் ஆகிய இந்த மூன்றும் ஹிந்து மதத்தின் உள்ளமைப்பின் குருத்து போன்ற கருத்துகள்


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 80.00
₹ 30.00
ஹேமாலயம் தமிழர் தேசிய அடையாளம் Mother Teresa
 
₹ 200.00
₹ 85.00
₹ 40.00
பரபரப்பான வழக்குகள் ரவீந்திரநாத் டாகுர் கடிதங்கள் பன்முகப் பார்வைகள்
 
₹ 100.00
₹ 175.00
₹ 450.00
மாயைகள் பொருண்மைகள் மகாபாரதம் கிறித்தவ தமிழ்க்களஞ்சியம்
: *
: *
: *
 
There have been no reviews