Home :: பொது :: அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)
அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)

அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)

நூலாசிரியர் Ki. Rajanarayanan
பதிப்பகம் உயிர்மை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 190.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டுகிறது (!) இப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறோம்; இது என்னடா அதிசயமா இருக்கு! என்று பேராச்சரியம் கொள்கிறவர்களும் உண்டு. இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அதிசயங்களும் நடக்கத்தானே செய்கிறது. அப்படி நேர்ந்துவிட்ட சமாச்சாரம்தான் இந்தக் கடிதங்களின் தொகுப்பு. -முன்னுரையிலிருந்து கி.ரா.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 100.00
₹ 270.00
கலீல் கிப்ரானின் ஞானம்- காதல்- இதயம் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை மஞ்சள் பிசாசு
 
₹ 150.00
₹ 75.00
₹ 50.00
முரசுப் பறையர் சங்கப் பாட்டில் குறியீடு நேரம்
 
₹ 170.00
₹ 200.00
₹ 75.00
மணிமேகலை இந்திய விஞ்ஞானிகள் - பாகம் 2 கம்பனில் நயன நாடகம்
: *
: *
: *
 
There have been no reviews