Home :: கவிதை :: மழைக்காலப் பாடகனும் மழையிசையும்
மழைக்காலப் பாடகனும் மழையிசையும்

மழைக்காலப் பாடகனும் மழையிசையும்

நூலாசிரியர் Saravanan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 40.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



''மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்8 என்கிறது சிலப்பதிகாரம். மா மழையின் மனோகரமான பின்னணியில், ''மனத்தில் விழுந்துவிட்ட காதலின் நிழலைச் சொற்களாக மாற்றி நிஜமாக்க'' முனைந்திருக்கிறார் சரவணன், இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் மூலம். நவீன கவிதையில் இருண்மையும் எளிமையும் அதன் பொருளம்சம் சார்ந்தது. சரவணனின் கவிதைகள் நேரடியான அனுபவ-காட்சிச் சித்திரங்களாக அமைந்திருப்பதும்கூட சுவாரஸ்யமான கவிதானுபவம்தான்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 55.00
₹ 55.00
ரசவாத சித்தர்கள் சங்க இலக்கியத்தில் உரையாடல் மூன்றாவது கண் திறந்த உண்மை அனுபவங்கள்
 
₹ 45.00
₹ 350.00
₹ 50.00
சித்தர்களின் மாந்திரீக வசிய குறிப்புகள் முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம்
 
₹ 40.00
₹ 45.00
₹ 100.00
ஆண் பெண் இருட்டறை வாழ்க்கை வாழ்க்கை எனும் பந்தயத்தில் I am Vidya
: *
: *
: *
 
There have been no reviews